இதனிடையே தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து லஞ்ச ஒழிப்பு டிஜிபி கந்தசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்ற நிலையில், முதலமைச்சர் - டிஜிபி இடையிலான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.