பட்ஜெட்டில் கிராம சபைகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் கிராம சபையை நடத்தக் கோரி ஆட்சியரை சந்தித்து மனு அளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதனை தெரிவித்தார்.