செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கடல் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து - மீனவர் பலி

Jul 19, 2021 07:37:15 PM

ன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டிணம் மீன் பிடி துறைமுக முகத்துவாரத்தில் மீனவர் ஒருவர் உயிரிழக்க காரணமான படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம் குளச்சல் துறைமுகத்தில் இருந்து 7 மீனவர்கள் பைபர் படகில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியபோது, கடல் சீற்றமாக இருந்தது.

அப்போது எழுந்த பெரிய அலை ஒன்று படகின் போக்கை மாற்றி நிலை தடுமாறி கவிழ வைத்தது.

படகுக்கு அடியில் சிக்கி ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயங்களுடன் நீந்தி கரை திரும்பினர். முகத்துவார பகுதியில் மணல் திட்டுகள் அதிகம் உள்ளதால் படகுகள் கரை திரும்பும் போது பெரிய அலையில் சிக்கி கவிழ்வதாக அங்குள்ள மீனவர்கள் கூறியுள்ளனர்.

எனவே அந்த பகுதியில் மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்தவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Advertisement
கனமழையால் பல டன் எடை கொண்ட தானியங்கள் நீரில் நனைந்து சேதம்..
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்த தண்ணீர்..
ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்ட பிறகு அதிகனமழை ஏன்..?
போச்சம்பள்ளி சமத்துவபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்..
ஓடை அமைக்க இடம் தராததால் நகருக்குள் புகுந்த வெள்ளம்..
ரயில் பாலத்தில் பாயும் வெள்ள நீரால் ரயில் சேவை பாதிப்பு ..
கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து தடை
திண்டிவனத்தில் பெய்த அதி கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி தரைப்பாலம் துண்டிப்பு
நாகூர் தர்காவில் 468-வது கந்தூரி விழா இன்று கொடியேற்றம்

Advertisement
Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Posted Nov 29, 2024 in Big Stories,

லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!

Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்

Posted Nov 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..


Advertisement