சிறுவர் சிறுமியரிடம் ஆபாச பேச்சு - தலைமறைவாக இருந்த டாக்சிக் மதன் கைது
தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
சேலத்தில் உள்ள அவனது வீட்டில் வைத்து மதனிடம் போலீசார் விசாரணை
டாக்சிக் மதன் வீட்டில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் உள்ளதா என விசாரணை