செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Jun 09, 2021 07:14:07 PM

10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற முந்தைய அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழலில், அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கொரோனா காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவிகிதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


Advertisement
அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகளோடு தீவிர சிகிச்சை கட்டடம்...அடிக்கல் நாட்டிய பிரதமர்
கோவையில் 6ஆம் வகுப்பு மாணவரை 11ஆம் வகுப்பு மாணவர் தாக்கியதாக தகவல்
சென்னை மாநகராட்சியின் இன்றை மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கால்வாயில் சபீதா கல்லூரி கழிவு நீரை கொட்டுவதாக துரைமுருகன் புகார்
உயர் மின்னழுத்த கம்பியை வேறிடம் மாற்ற ரூ.8,000 லஞ்சம்
சிவகங்கையில் மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் பால்குட ஊர்வலம்
திருவாரூர் அருகே நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி - உயிர் தப்பிய காட்சி..
த.வெ.க. மாநாட்டின் பாதுகாப்பு பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிய காவலர் உயிரிழப்பு..
திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..
அரியலூரில், புதிய பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.

Advertisement
Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!


Advertisement