திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடூரில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் எழை எளியோருக்கு 5-வயது சிறுமி உணவு வழங்கி வருகிறார்.
ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவ எண்ணிய சிறுமி சப்துனிகா தன் தாய் தந்தையரின் உதவியோடு ஆதரவற்றவர்கள் மற்றும் முன்கள பணியில் இருக்கும் போலீசாருக்கு தேடிச் சென்று உணவு வழங்கி வருகிறார்.