செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு..! முதலைமைச்சர் உத்தரவு

Jun 04, 2021 11:35:43 AM

பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அணைகளில் நீர் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜூன் 4ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பாசன வசதிக்காக வினாடிக்கு 6,ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படும். அதேபோல், இன்று முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் முதல் மற்றும் 2ம் அணைகள் திறக்கப்படும்.


Advertisement
எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
புதுமணத் தம்பதியிடமிருந்து ரூ.500 கேட்டு தாக்குதல் நடத்திய திருநங்கைகள் கைது
சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?
ஏர் ஹாரன் அடித்தபடி வாகன ஓட்டிகளை பயமுறுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர்.. மடக்கிப் பிடித்து எச்சரித்த பொதுமக்கள்
நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறித்த பைக் கொள்ளையர்கள்
16 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியில் வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம்
பருவமழை காலத்தில் வரும் வறட்டு இருமல், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் தவிர்த்து, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்
சிற்றார் அணை உபரி நீர் திறப்பு, கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..
5 நாட்களாகியும் முளைக்காத நெல்மணி விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு..
நள்ளிரவில் எதிர் வீட்டுக்குள் மேலடை இல்லாமல் நுழைந்த போலீஸ் ஏட்டு

Advertisement
Posted Nov 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..


Advertisement