12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது