செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்குக் கட்டணம் நிர்ணயம்

May 24, 2021 01:32:30 PM

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா பாதிப்புக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குக் கட்டணத்தை நிர்ணயித்துத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தீவிரமில்லா, ஆக்சிஜன் வசதியில்லா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ஐயாயிரம் ரூபாயும், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாகும்.

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தீவிரச் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 35 ஆயிரம் ரூபாயும், சி பேப் எனப்படும் முறையில் ஆக்சிஜன் செலுத்தும் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்கு 30 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீள்பவர்களுக்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாகும்.

முதல்வர் காப்பீடு திட்டத்தில் உள்ளோருக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே செலுத்திவிடும்அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதவர்களுக்குத் தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு A1, A2  உயர்தர மருத்துவமனைகளில் 7500 ரூபாயும் மற்ற மருத்துவமனைகளில் 5000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Advertisement
இ-சேவை மையத்தில் பழுதடைந்த கணிணி.. பணிகளை செய்ய முடியாமல் மக்கள் அவதி..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது கூடுகிறது? - தேதியை அறிவித்த சபாநாயகர்
திருப்பூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள படகு குழாம்..!
மதுரை அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளுமுள்ளு.. முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே வாக்குவாதம், கைகலப்பு..!
ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்றது.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உரசி நின்றதால் அதிர்ச்சி..!
திருவாரூரில் குறுவை சாகுபடி நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட குறைவு..!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்..
விஜய் பேசியது தவறு - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்..
பித்தளை குவளைக்குள் சிக்கிச் கொண்ட 5 வயது சிறுமி - மீட்ட தீயணைப்புத்துறையினர்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது..தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

Advertisement
Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..


Advertisement