செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் 36ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 467பேர் பலி

May 21, 2021 08:58:19 PM

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 36 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில், 467 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 24ஆயிரத்து 478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 22 வயது மதுரை இளம்பெண், 24 வயது திண்டுக்கல் இளம் பெண் மற்றும் மதுரை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 25 வயது இளம்பெண்கள் கொரோனாவுக்கு பலியானார்கள்.

இதுதவிர, 95 வயது முதியவர், 97 வயது மற்றொரு முதியவர் உள்பட சென்னை நகரில் மட்டும் ஒரே நாளில் 109 பேர், கொரோனாவால் உயிரிழந்தனர், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் உயிரிழப்பு 467 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 5,913 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3,243 பேரும் செங்கல்பட்டில் 2,226 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் - 1,796, திருவள்ளூர் - 1667, ஈரோடு - 1,656 , மதுரை - 1,355 திருச்சி - 1,331 , கன்னியாகுமரி -1251 மற்றும் காஞ்சிபுரத்தில் 1145 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள், 1052 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மாநிலம் முழுவதும் 2,74,629 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement
நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு
கன்னியாகுமரியில் கனமழையால் கரைந்தோடிய புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை
வேளச்சேரியில் தொழில் போட்டியால் சக துணிக்கடைக்காரரை கொல்ல முயன்ற கைது
மழை நீர் கால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டடினால் அபராதம் விதிக்கப்படும் மாநகராட்சி அறிவுறுத்தல்
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
தேனியில் பழுதான சாலைகள், எரியாத தெருவிளக்குகள், அகற்றாத குப்பைகள்... ஊராட்சி மன்றத் தலைவியிடம் முறையிட்ட பொதுமக்கள்
கிணற்றில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்தது ஏன் ?
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement