செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெற்றோரை காப்பாற்ற கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த பெண் : மனிதநேயம் மடிந்துவிடவில்லை என நிரூபித்த மக்கள்

May 12, 2021 08:37:34 AM

பெற்றோரை காப்பாற்ற, மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு ஃபேஸ்புக்கில் கண்ணீர்மல்க பெண் விடுத்த வேண்டுகோளை அடுத்து, அவருக்கு பலரும் உதவிகள் செய்து மனிதநேயம் மடிந்துவிடவில்லை என நிரூபித்துள்ளனர்.

சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், இன்று காலை ஃபேஸ்புக் லைவில் அவசர உதவி கேட்டிருந்தார்.

கொரோனாவால் 15 நாட்களுக்கு முன்பு சகோதரனை இழந்த நிலையில், தாயும் தந்தையும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக கண்ணீருடன் அப்பெண் கூறியிருந்தார்.

பெற்றோரைக் காப்பாற்ற மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த அவசர உதவி கோரும் அழைப்பை ஃபேஸ்புக்கில் கண்ட பலரும் உடனடியாக ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எந்தெந்த மருத்துவமனைகளில் உள்ளன என்ற விவரங்களை தன்னார்வலர்கள் அளித்துள்ளனர். இதேபோல, சகோதரனை இழந்து, பெற்றோரைக் காக்க போராடும் அப்பெண்ணுக்கு பலரும் பண உதவியும் அளித்துள்ளனர்.

இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ள ஐஸ்வர்யா, தமது பெற்றோர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது மருத்துவமனையில் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

 


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement