தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் S.S.சிவசங்கருக்கு, கொரோனா உறுதியாகியுள்ளது.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்த அமைச்சர் S.S.சிவசங்கர், பாதுகாப்பு கருதி, சென்னை தலைமைச்செயலகக்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை, CT ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்ட S.S.சிவகங்கருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிய வந்ததால், மருத்துவர்கள் அறிவுரைப்படி தனது வீட்டில் அமைச்சர், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.