புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் அனுபவமிக்கவர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.