முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமா ஏற்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு
புதிய அரசு அமையும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு உத்தரவு
தமிழக சட்டப்பேரவை கலைக்கப்படுவதாகவும் ஆளுநர் அறிவிப்பு