வந்தவாசி - திமுக வெற்றி
வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வெற்றி
காஞ்சிபுரம் - திமுக வெற்றி
காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் வெற்றி
ஜோலார்பேட்டை - திமுக வெற்றி
ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜ் வெற்றி பெற்றார்
அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியடைந்தார்
பேராவூரணி - திமுக வெற்றி
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி
திமுக வேட்பாளர் அசோக்குமார் 20597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவண்ணாமலை - திமுக வெற்றி உறுதியானது
திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி உறுதியானது
76,678 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் எ.வ.வேலு முன்னிலை வகித்து வருகிறார்
சென்னை எழும்பூர் - திமுக வெற்றி
சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் வெற்றி
திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் 39,485 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் தோல்வியடைந்தார்
தியாகராயநகர் - திமுக வெற்றி
சென்னை தியாகராயர் நகரில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி
திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி 8500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பேராவூரணி - திமுக வெற்றி
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி
திமுக வேட்பாளர் அசோக்குமார் 20597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவண்ணாமலை - திமுக வெற்றி உறுதியானது
திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி உறுதியானது
76,678 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் எ.வ.வேலு முன்னிலை வகித்து வருகிறார்
சென்னை எழும்பூர் - திமுக வெற்றி
சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் வெற்றி
திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் 39,485 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் தோல்வியடைந்தார்
பாளையங்கோட்டை - திமுக வெற்றி
பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் வெற்றி
திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெரால்டு தோல்வியடைந்தார்
பரமக்குடி தொகுதி - திமுக வெற்றி
பரமக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார்
பரமக்குடி திமுக வேட்பாளர் முருகேசன் 12,528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக சார்பில் போட்டியிட்ட சதன்பிரபாகர் தோல்வியடைந்தார்
திருக்கோவிலூர் - திமுக வெற்றி
திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி
ஆலந்தூர் தொகுதி - திமுக வெற்றி
சென்னை ஆலந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் வெற்றி
அதிமுக சார்பில் போட்டியிட்ட பா.வளர்மதி தோல்வியடைந்தார்
தியாகராயநகர் - திமுக வெற்றி
சென்னை தியாகராயர் நகரில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி
திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி 8500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
வேலூர் குடியாத்தம் - திமுக வெற்றி
வேலூர் குடியாத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் அமலு வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் அமலு 6459 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
பட்டுக்கோட்டை - திமுக வெற்றி உறுதி
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையின் வெற்றி உறுதியானது
உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 68,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக கூட்டணி வேட்பாளரை 68,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உதயநிதி வெற்றி
வேலூர் தொகுதியில் திமுக வெற்றி
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக்கேயன் வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் கார்த்திக்கேயன் 9,037 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருச்சுழி - திமுக தங்கம் தென்னரசு வெற்றி
திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு 60,849 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கீழ்பெண்ணாத்தூர் - திமுக வெற்றி
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி வெற்றி
திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி, 26,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தஞ்சாவூர் - டி.கே.ஜி நீலமேகம் வெற்றி
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.கே.ஜி நீலமேகம் வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் டி.கே.ஜி நீலமேகம் 36,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கும்பகோணம் - திமுக வெற்றி உறுதி
கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி உறுதியானது
பேராவூரணி - திமுக வெற்றி
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி
திமுக வேட்பாளர் அசோக்குமார் 23567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவாரூர் தொகுதி - திமுக வெற்றி
திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றார்
மதுரை மத்திய தொகுதி - திமுக வெற்றி
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருச்செந்தூர் தொகுதி - திமுக வெற்றி
திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி
அனிதா ராதாகிருஷ்ணன் 23,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
திருவிடைமருதூர் தொகுதி - திமுக வெற்றி
திருவிடைமருதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் வெற்றி பெற்றார்
பெரம்பலூர் தொகுதி - திமுக வெற்றி
பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் பிரபாகரன் 31,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நெய்வேலி தொகுதி - திமுக வெற்றி
நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் 2,204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவள்ளூர் - திமுகவின் வி.ஜி.ஆர் வெற்றி
திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்
திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 22,701 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏவான வி.ஜி.ராஜேந்திரன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்
சென்னை அண்ணாநகரில் திமுக வெற்றி
சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் வெற்றி
அதிமுக சார்பில் போட்டியிட்ட கோகுல இந்திரா தோல்வியடைந்தார்
ஒட்டப்பிடாரம் தொகுதி - திமுக வெற்றி
ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையா வெற்றி
திமுக வேட்பாளர் சண்முகையா 8510 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
செங்கல்பட்டு தொகுதி - திமுக வெற்றி
செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி வெற்றி
திமுக வேட்பாளர் வரலட்சுமி 22,010 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
சிவகாசி தொகுதி - திமுக வெற்றி
சிவகாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோகன் வெற்றி
திமுக வேட்பாளர் அசோகன் 16,283 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விக்கிரவாண்டி தொகுதி - திமுக வெற்றி
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி
திமுக வேட்பாளர் புகழேந்தி 9573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திட்டக்குடி தொகுதி - திமுக வெற்றி
திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கணேசன் வெற்றி
திமுக வேட்பாளர் கணேசன் 21,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கம்பம் தொகுதி - திமுக வெற்றி
தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில், திமுக வேட்பாளர் கம்பம் இராமகிருஷ்ணன் வெற்றி
திமுக வேட்பாளர் கம்பம் இராமகிருஷ்ணன் 40,177 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
துறைமுகம் தொகுதி - திமுக சேகர்பாபு வெற்றி
சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு வெற்றி
திமுக வேட்பாளர் சேகர்பாபு 29,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பாஜகவின் வினோஜ் செல்வத்தை திமுகவின் சேகர்பாபு வீழ்த்தி வெற்றி
கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றி உறுதி
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி உறுதி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுமார் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
27 சுற்றுகள் முடிவில் சுமார் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலை
ஒட்டன்சத்திரம் தொகுதி - திமுக வெற்றி
ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சக்கரபாணி வெற்றி
திமுக வேட்பாளர் சக்கரபாணி 28,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பழனி தொகுதி - திமுக வெற்றி
பழனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் வெற்றி
திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் 29,561 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆலங்குடி தொகுதி - திமுக வெற்றி
புதுக்கோட்டை ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் சிவா.வி.மெய்யநாதன் வெற்றி
ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேல் தோல்வியடைந்தார்
இராசிபுரம் தொகுதி - திமுக வெற்றி
இராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் வெற்றி
இராசிபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரோஜா தோல்வி
சென்னை இராயபுரம் - திமுக வெற்றி
சென்னை இராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி வெற்றி
அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் தோல்வி
அந்தியூர் தொகுதி - திமுக வெற்றி
அந்தியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் வெற்றி
திமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் 1275 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தென்காசி தொகுதி - காங்கிரஸ் வெற்றி
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் போராடி தோல்வி
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி
வேலூர் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தஞ்சாவூர் தொகுதி - திமுக வெற்றி
தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் நீலமேகம் 46000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆற்காடு தொகுதி - திமுக வெற்றி
ஆற்காடு தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன் வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன் 19257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
குளித்தலை தொகுதி - திமுக வெற்றி
குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் மாணிக்கம் வெற்றி
திமுக வேட்பாளர் மாணிக்கம் 23540 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.சந்திரசேகர் தோல்வியடைந்தார்
சென்னை திரு.வி.க.நகர் - திமுக வெற்றி
சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் தாயகம் கவி வெற்றி
திமுக வேட்பாளர் தாயகம் கவி 54681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா.வின் கல்யாணி தோல்வி
சேந்தமங்கலம் தொகுதி - திமுக வெற்றி
சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்னுசாமி வெற்றி
திமுக வேட்பாளர் பொன்னுசாமி 9940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இராணிப்பேட்டை தொகுதி - திமுக வெற்றி
இராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி வெற்றி
திமுக வேட்பாளர் ஆர்.காந்தி 16498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இலால்குடி தொகுதி - திமுக வெற்றி
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி - திமுக வேட்பாளர் செளந்தரபாண்டியன் வெற்றி
திமுக வேட்பாளர் செளந்தரபாண்டியன் 16949 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
முசிறி தொகுதி - திமுக வெற்றி
முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் வெற்றி
காடுவெட்டி தியாகராஜன் 26,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
சோழவந்தான் தொகுதி - திமுக வெற்றி
மதுரை சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி
திமுக வேட்பாளர் வெங்கடேசன் 17045 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ரிஷிவந்தியம் தொகுதி - திமுக வெற்றி
ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திக்கேயன் வெற்றி
வசந்தம் கார்த்திக்கேயன் 41,728 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்
பெரியகுளம் தொகுதி - திமுக வெற்றி
தேனி பெரியகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் வெற்றி
திமுக வேட்பாளர் சரவணக்குமார் 21,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக வேட்பாளர் முருகன், அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு தோல்வி
பேராவூரணி தொகுதி - திமுக வெற்றி
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி
பட்டுக்கோட்டை தொகுதி - திமுக வெற்றி
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி
நாமக்கல் தொகுதி - திமுக வெற்றி
நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி
27,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி
கும்பகோணம் - திமுக வெற்றி
கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி
21,433 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி
காங்கேயம் - திமுக வெற்றி
காங்கேயம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாமிநாதன் வெற்றி
திமுக வேட்பாளர் சாமிநாதன் 7,331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பண்ருட்டி - திமுக வெற்றி
பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வேல்முருகன் வெற்றி
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன் வெற்றி
மதுரை தெற்கு - திமுக வெற்றி
மதுரை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பூமிநாதன் வெற்றி
திமுக வேட்பாளர் பூமிநாதன் 6,515 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை திரு.வி.க.நகர் - திமுக வெற்றி
சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் தாயகம் கவி வெற்றி
திமுக வேட்பாளர் தாயகம் கவி 54681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா.வின் கல்யாணி தோல்வி
தாராபுரத்தில் தி.மு.க. வெற்றி
தாராபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி
பா.ஜ.க. வேட்பாளர் முருகன் 1394 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மன்னார்குடியில் தி.மு.க. வெற்றி
மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா வெற்றி
37,393 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பி.ராஜா வெற்றி பெற்றார்
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜமாணிக்கம் தோல்வியடைந்தார்
உத்தரமேரூரில் தி.மு.க. வெற்றி
உத்தரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுந்தர் வெற்றி பெற்றார்
1,622 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுந்தர் வெற்றி
மதுரவாயலில் தி.மு.க. வெற்றி
மதுரவாயல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வெற்றி
31,714 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்
பல்லாவரம் - தி.மு.க. வெற்றி
பல்லாவரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இ.கருணாநிதி வெற்றி
37,274 வாக்குகள் வித்தியாசத்தில் இ.கருணாநிதி வெற்றி பெற்றார்
ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி அமோக வெற்றி
ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஐ.பெரியசாமி அமோக வெற்றி
1,32,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றி
----------------------------------------------------------------------------------
கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி விவரம்:
கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெற்றி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலி 67,988 வாக்குகள் பெற்று வெற்றி
பாமக வேட்பாளர் ராவணன் 51,003 வாக்குகள் பெற்று தோல்வி
கிள்ளியூர்- காங்கிரஸ் வெற்றி
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி
திருவாடானை - காங்கிரஸ் வெற்றி உறுதி
திருவாடானை தொகுதியில் காங். வேட்பாளர் கரு.மாணிக்கம் வெற்றி உறுதியானது
12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதியானது
குளச்சல் - காங்கிரஸ் வெற்றி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி
26,933 வாக்குகள் வித்தியாசத்தில் குளச்சல் காங். வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி பெற்றார்
உதகையில் காங்கிரஸ் வெற்றி உறுதியானது
நீலகிரி மாவட்டம் உதகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் வெற்றி உறுதியானது
5130 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்
திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி
திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து வெற்றி
இந்திய கம்யூ. வேட்பாளர் மாரிமுத்து 30,326 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தளி - இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி உறுதி
தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தளி இராமச்சந்திரனின் வெற்றி உறுதியானது
குமரி எம்.பி இடைத்தேர்தல் - காங்கிரஸ் வெற்றி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1,21,262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார்
வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து குமரி தொகுதியில் இடைத்தேர்தல் - வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் வெற்றி
காட்டுமான்னார்கோவில் - வி.சி.க வெற்றி
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வி.சி.க வேட்பாளர் சிந்தனைச் செல்வன் வெற்றி
வி.சி.க வேட்பாளர் சிந்தனைச் செல்வன் 11,274 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
குடந்தை பாபநாசம் - ஜவாஹிருல்லா வெற்றி
கும்பகோணம் பாபநாசம் தொகுதியில் ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார்
நாகப்பட்டினம் - வி.சி.க வெற்றி
நாகப்பட்டினம் தொகுதியில் வி.சி.க வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் வெற்றி பெற்றார்
வி.சி.க வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவாடானை தொகுதி - காங்கிரஸ் வெற்றி
திருவாடானை தொகுதியில் காங். வேட்பாளர் கரு.மாணிக்கம் வெற்றி பெற்றார்
காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம் 13,316 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கந்தர்வக்கோட்டை - மா.கம்யூனிஸ்ட் வெற்றி
கந்தர்வக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சின்னத்துரை வெற்றி
சிபிஎம் வேட்பாளர் சின்னத்துரை 13,592 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
பொன்னேரி தொகுதி - காங்கிரஸ் வெற்றி
பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரைசந்திரசேகர் வெற்றி
ஈரோடு கிழக்கு - காங்கிரஸ் வெற்றி
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா 8081 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
வாசுதேவநல்லூர் தொகுதி - மதிமுக வெற்றி
வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சதன் திருமலைக்குமார் வெற்றி
மதிமுகவின் சதன் திருமலைக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்
2298 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுகவின் சதன் திருமலைக்குமார் வெற்றி
தென்காசி தொகுதி - காங்கிரஸ் வெற்றி
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் போராடி தோல்வி
மயிலாடுதுறை தொகுதி - காங்கிரஸ் வெற்றி
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் 2742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நாங்குநேரி தொகுதி - காங்கிரஸ் வெற்றி
கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றி
15,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றி
வாசுதேவநல்லூர் தொகுதி - மதிமுக வெற்றி
வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சதன் திருமலைக்குமார் வெற்றி
மதிமுகவின் சதன் திருமலைக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்
2298 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுகவின் சதன் திருமலைக்குமார் வெற்றி