தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க பிரார்த்திப்பதாத் தெரிவித்துள்ளார்.
class="twitter-tweet">Best wishes on the special occasion of Puthandu. pic.twitter.com/naA4BP4guy
— Narendra Modi (@narendramodi) April 14, 2021