வாக்கு பதிவு சதவிகிதம் இரவுக்கு பின்னர் மாற வாய்ப்பு உள்ளது
தற்போது வெளியாகி உள்ள வாக்குப்பதிவு சதவிகிதம் முழுமையானது அல்ல
நள்ளிரவுக்கு பின்னர் சரியான வாக்குப்பதிவு சதவிகிதம் வெளியாகும்
வாக்குப்பதிவு சதவிகிதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு
வி.வி.பேட் எந்திரங்களில் செயல்பாடு நன்றாக இருந்தது
நாளை முதல் வாகன பரிசோதனை இருக்காது
தேர்தல் தொடர்பான கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்
வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
24 மணி நேரமும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு
வாக்கு பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்கு பலத்த பாதுகாப்பு - சத்ய பிரதா சாகு தகவல்