தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 % வாக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகளவு வாக்குகள் பதிவான நிலையில், 78 % வாக்குகள் பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் 77 % வாக்குகள் பதிவாகியுள்ளன
குறைந்த அளவாக சென்னை மாவட்டத்தில் 59.40 % வாக்குகள் பதிவாகியுள்ளன
தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் 70.79% வாக்குகள் பதிவாகியுள்ளன
திருப்பூர் மாவட்டத்தில் 69.60% வாக்குகள் பதிவாகியுள்ளன
குறைந்த அளவாக திருநெல்வேலி மாவட்டத்தில் 50.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் பகல் 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவு
தற்போதுவரை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73 சதவீத வாக்குகள் பதிவு
சென்னையில் 46.04 சதவீத வாக்குகள் பதிவு
நெல்லை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 41.58 சதவீத வாக்குகள் பதிவு
தமிழகம் முழுவதும் பகல் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவு
விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 41.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
நெல்லை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 32.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
சென்னையில் 37.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன
-------------------------------------
தமிழகம் முழுவதும் நண்பகல் 12 மணி நிலவரப்படி 34.21 சதவீத வாக்குகள் பதிவு
-----------------------------------
தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவு
அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீத வாக்குகள் பதிவு
சென்னையில் 23.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன
---------------------------------------------
தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 13.8 சதவீத வாக்குகள் பதிவு
காலை 9 மணி நிலவரப்படி திண்டுக்கல்லில் அதிக அளவு வாக்குகள் பதிவு
சென்னையில் காலை 9மணி நிலவரப்படி 10.58 சதவீத வாக்குகள் பதிவு