சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரத்தையொட்டி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மார்ச் 28ஆம் நாள் வரை நடைபெறும் திருவிழாவில் கொரோனா இல்லை எனச் சான்றிதழ் பெற்ற பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.