கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையின் எண்டுக்கே (End-க்கே) சென்று திரும்பியதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாகன ஆலோசனையில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுவர, அதிமுகவினர் மற்றும் பொதுமக்களின் பிரார்த்தனைதான் காரணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.