ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிரை செழிப்பாக விளைவித்து அறுவடை செய்யச் செல்வதுபோல் மக்களுக்கு நன்மை செய்துவிட்டு அதனை அறுவடை செய்ய காத்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
மதுரை மேற்கு தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிடும் அமைச்சர், ஜெய்ஹிந்த்புரத்தில் தேர்தல் பணிமனையை திறந்துவைத்தபின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.