சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன், டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜவர்மனை நீக்கி, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன், டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜவர்மனை நீக்கி, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.