வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு - ஒப்புதல்
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்
வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா பிப்.26ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க சட்டம் வழிவகை செய்கிறது