முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குத் தன் சந்ததியினரே நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் காமராஜ், கொரோனா தொற்றில் இருந்து போராடி மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.