திருப்பூர் மாநகராட்சியில், ரோபோ எந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி துவங்கியது.
ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தரையில் இருந்தபடியே பாதாள சாக்கடையை கண்காணித்து சுத்தம் செய்ய முடியும்.
பின்னர் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 137 கிலோ மீட்டர் நீள பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இந்த ரோபா பயன்படுத்தப்பட உள்ளது.