திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி தனது 3ம் கட்ட தேர்தல் சுற்றுப்பணத்தை தொடங்க இருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
12ம் தேதி விழுப்புரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.