சசிகலாவுக்கு போலீசார் நோட்டீஸ்
அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் செய்த காரை தடுத்து நிறுத்தி நோட்டீஸ் வழங்கினர்
அதிமுக கொடியுடனான காரில் சசிகலா செல்லக்கூடாது என கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல் நோட்டீஸ்
நோட்டீசை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் போலீசார் வழங்கினர்