சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்
சசிகலா பயணித்து வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்
பெங்களூரில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா தற்போது வேறு காரில் பயணம்
தமிழக எல்லைக்குள் நுழைந்த போது சசிகலா வேறு ஒரு காரில் மாறி பயணம் செய்து வருகிறார்