கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது.
48 நாட்கள் நடைபெறும் முகாமிற்காக பகுதிகளில் இருந்தும் யானைகள் வந்துள்ளன.
தேக்கம்பட்டிக்கு வந்து சேர்ந்தன புத்துணர்வு முகாமுக்காக யானைகளுக்கான கொட்டகைகள், பாகன்கள் தங்குமிடம், உணவுக் கூடம், யானைகள் குளிப்பதற்கு ஷவர் பாத் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
முகாமுக்கு வரும் யானைகளுக்கும், பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை சான்று சரி பார்க்கப்பட்டது. தொடர்ந்து யானைகள் எடை பார்க்கப்பட்டு முகாமிற்குள் அனுமதிக்கப்பட்டன.
முகாமில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யானைகள் தேக்கம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.