செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரம் : தமிழக அரசு புதிய விண்ணப்பம் ?

Jan 31, 2021 07:11:22 AM

பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரின் முடிவு வெளியாகாத நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய தமிழக அரசு புதிய விண்ணப்பம் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றியது.

இது தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒருவாரத்தில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து ஏழு பேரை விடுவிக்கும் படி தமது கோரிக்கையை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஏழு நாள் அவகாசம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், சட்டமன்ற நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ள போதும் ஆளுநருக்கு நிராகரிக்கும் உரிமை உண்டு என்றும் சில முன்னாள் ஆளுநர்கள் சட்டப்பிரிவுகளை சுட்டிக் காட்டுகின்றனர்.

இதற்கு முன்னுதாரணமான நீதிமன்ற தீர்ப்புகளும் அலசப்படுகின்றன.

இந்நிலையில் ஆளுநரிடமிருந்து பதில் ஏதும் வராது போனாலோ அல்லது ஏழு பேரின் விடுதலையை ஆளுநர் நிராகரித்தாலோ மீண்டும் மத்திய அரசிடம் புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 


Advertisement
முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியது...3 பேர் படுகாயம்
குக்கிராமங்கள் வரை போதையால் பாதிப்பு... டாஸ்மாக் மது விற்பனையை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் திருமாவளவன் வலியுறித்தல்
நெல்லையிலிருந்து குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி... மார்த்தாண்டம் வரையில் மட்டுமே லாரியின் சி.சி.டி.வி பதிவு
சென்னை சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கும் போது போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்பு அமைக்க திட்டம்
டிச.27 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48 ஆவது புத்தகக் கண்காட்சி
திட்டங்கள் விரைவாக நடக்க காரணமாக இருக்கும் ”அப்பாவுக்கு ஜே” நகைச்சுவை பேசிய அமைச்சர் கே.என்.நேரு
புல்லட் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்த வனத்துறை... தனியாக சுற்றிய யானை கூட்டத்தோடு சேர்ந்துள்ளது
தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement