செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக உள்ளது- பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

Jan 30, 2021 08:00:14 AM

சிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புகள் குறைந்து அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், அவர் இயற்கையாக சுவாசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகக் கூறியுள்ளது. சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக நீதிபதிகள் ஆய்வு..
ஓடும் ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை - இளைஞர் கைது
கும்பகோணத்தில் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா.!
கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை - போலீஸ் விசாரணை
விபத்தில் இறந்தவராக கருதப்பட்டவர் கூலிப்படையால் கொல்லப்பட்டது அம்பலம் - மனைவி, மகள் கைது செய்த போலீசார்.
தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட ஈகோ பிரச்சினை - உடன் பணியாற்றிய இளைஞரைக் கொன்ற 4 பேர்.!
விருதுநகரில் ரூ.101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு .!
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Advertisement
Posted Nov 10, 2024 in சென்னை,Big Stories,

சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!

Posted Nov 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?


Advertisement