தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 20, 21 ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.