ஜல்லிக்கட்டை தமிழக மக்கள் பெருமையாக கருதுவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன் - ராகுல்
ஜல்லிக்கட்டின் புகழுக்கான காரணத்தை நான் நேரடியாக இன்று பார்த்தேன் - ராகுல்
ஜல்லிக்கட்டால் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுவது சரியில்லை - ராகுல்
மிகுந்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன - ராகுல் காந்தி
தமிழ் மொழியை சிதைக்க மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர் - ராகுல் காந்தி
தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கவும் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் முயல்கின்றனர் - ராகுல் காந்தி
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் காயம் அடைவது இல்லை - ராகுல் காந்தி
விவசாயிகளை அழிக்க வேண்டும் என்கிற சதித்திட்டத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது - ராகுல் காந்தி
விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளாததுடன் அவர்களுக்கு எதிராக சதியும் செய்கிறது - ராகுல் காந்தி
மத்திய அரசுக்கு நண்பர்களாக உள்ள 4 பேருக்காக வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன - ராகுல் காந்தி
சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வந்துள்ள விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி