தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 28, 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.