செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பீரோவை உடைக்க முடியாமல் டயர்டான திருடன்... போதையில் உறங்கியதால் தெளிய வைத்து 'கவனிப்பு'

Dec 14, 2020 10:15:50 AM

சென்னை ஆதம்பாக்கத்தில் திருட சென்ற வீட்டில் பீரோவை உடைக்க முடியாமல் அங்கேயே தூங்கிய திருடனால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை ஆதம்பாக்கம் அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஆனந்தி. இருவரும் சேர்ந்து கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகின்றனர். நேற்று காலையில் அதே பகுதியில் சமையல் செய்வதற்காக இருவரும் சென்றுள்ளனர். வேலை முடிந்து பிற்பகல் 2 மணி அளவில் ஆனந்தி மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பிறகு பயந்த நிலையில் உள்ளே சென்று ஆனந்தி பார்த்தபோது பீரோவை உடைக்க முயற்சித்து உடைக்க முடியாததால் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் ஆனந்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அவரை எழுப்ப முயற்சிக்க அவர் அளவுக்கடந்த மதுபோதையில் இருந்தும் அந்த நபர் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த நபருக்கு போதையை தெளிய வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட திருடன் ஆலந்தூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. செலவுக்கு கையில்  பணமில்லாத நிலையில், மது அருந்தி விட்டு  ஆனந்தியின் வீட்டுக்கு திருட சென்றுள்ளர்.  வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும் பீரோவை பல நேரமாக உடைக்க முயற்சி செய்தும் உடைக்க முடியாததால் அடித்த மது போதை தலைக்கேறியதால் டயர்டாகி  அங்கேயே தூங்கியதாக தெரிய வந்துள்ளது.


Advertisement
காற்றத்தழுத்தத் தாழ்வு மண்டலம் - கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ள படகுகள்..
திருவாரூரில் தொடரும் மழையால் விளைநிலங்கள் பாதிப்பு..
அடியோடு சாய்ந்த மரம் கூடவே விழுந்த மின்கம்பம்... பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கடல் சீற்றத்தால் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைப்பு
நாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பா.ம.க.வினர் 29 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம் அருகே, சாலையிலேயே அடித்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - புதுச்சேரி ஆட்சியர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையை அடுத்து தேசியப் பேரிடர் மீட்புக் குழு மூலம் இன்று முதல் மீட்புப் பணி ஆரம்பம்...
நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரம்

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement