முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.
சென்னையிலுள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது கணவருடன் வந்து முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.