உடல் உறுப்பு தானம் செய்வோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்திய அளவில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் வகிக்கும் தமிழகத்திற்கு, கானொலி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் விருது வழங்கினார்.