செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

'தோற்றால் உடனே ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதா?' - காங்கிரஸாருக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

Nov 11, 2020 08:27:44 AM

காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதை நிறுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி  கருத்து தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களில் முன்னணியில் உள்ளது. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 49 இடங்களிலும் ஆட்சியை பிடிக்கும் என்று கருதப்பட்ட ராஸ்டிரிய ஜனதா தளம் 66 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் முன்னணி பெற்றுள்ளன. காலையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னணியில் இருந்த நிலையில் சற்று நேரத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை பெற்றதால், ஓட்டு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக வதந்தி பரவியது.

காங்கிரஸ் கட்சி தலைவர் உதித் ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், செயற்கைகோள் வழியாக ஓட்டு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், டொனால்ட் டிரம்ப் தோற்றிருக்க மாட்டார். செயற்கைக் கோள்களை தரையில் இருந்து கட்டுப்படுத்த முடியும் போது, ஓட்டு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது'' என்றும் ட்விட்டரில் அவர் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

உதித்ராஜ் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி தரப்பில் போட்டியிட்டு எம்.பியானவர் . தற்போது, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார். 

இந்த நிலையில், தன் ட்லிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள கார்த்தி சிதம்பரம், ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதை முதலில்  நிறுத்த வேண்டிய நேரமிது.  தேர்தலில் தாங்கள் தோற்கும் போதெல்லாம் ஓட்டு இயந்திரங்களை குறை சொல்கிறார்கள். ஓட்டு இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டுகளை அறிவியல் பூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை. எனது அனுபவத்தின்படி, ஓட்டு இயந்திரங்கள் நம்பகமான துல்லியத்தன்மை கொண்டது '' என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சி.ஐ.டி.யு பிரச்சனையால் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 100 அடி நீளம் வரை உடைந்து விழுந்த நடைமேடை
கோயம்புத்தூர் சூலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே புகையிலை கேட்டு தர மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது
திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது
திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Advertisement
Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

ரூட்டு தல.. வெட்டி பந்தா.. கெத்து காட்ட.. வெத்து ரீல்ஸ்.. மாணவர் கொலை பின்னணி.... காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா ?

Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!


Advertisement