அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹரிஸ் வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தில் உள்ள அவரது முன்னோரின் ஊரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கமலா ஹாரிசின் மூதாதையர் ஊரான துளசேந்திரபுரம் பைங்கா நாட்டில் மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.