கடந்த 6 மாதமாக கொலை மிரட்டல் வருவதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.