144 தடை உத்தரவை மீறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு
தடையை மீறி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றதால் வழக்குப் பதிவு
2 பிரிவுகளில் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.