பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கொரோனா - சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரேமலதாவுக்கும் கொரோனா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலேயே அவரது மனைவி பிரேமலதாவும் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி