அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
எம்பிபிஎஸ் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10சதவீத இடங்களை ஒதுக்கலாம் என கலையரசன் குழு பரிந்துரைத்திருந்தது