செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Sep 11, 2020 09:19:32 PM

எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நில நிர்வாக கூடுதல்  ஆணையராக இருந்து விடுப்பில் சென்று திரும்பிய மகேஸ்வரி, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் கல்வித் துறை கூடுதல் செயலராக இருந்த லில்லி, நில சீர்திருத்த துறை இயக்குனர் ஆகவும், கோ ஆப்டெக்ஸ் இயக்குநராக இருந்த வெங்கடேஷ் பொதுத் துறை சிறப்பு செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் செயல் அலுவலராக இருந்த அம்ரித், பொதுத் துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.


Advertisement
என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!
மழையால் சேறும் சகதியுமான கிராமச் சாலை - நாற்று நட்டு மக்கள் எதிர்ப்பு
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை..
கும்பகோணத்திலிருந்து மீண்டும் காஞ்சி வந்தடைந்த ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் .!
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement