தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
அமைச்சர் நிலோபர் கபிலுக்கு அறிகுறியற்ற கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எனத் தகவல்
அறிகுறியற்ற கொரோனா உறுதியானதால், கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்
அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, தங்கமணியைத் தொடர்ந்து மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா