செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை: IMPRO மருத்துவப் பொடியை பரிசோதித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிக்கை

Jul 07, 2020 01:40:08 PM

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் முடக்கத்தான் இலை, வெட்டிவேர், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 66 மருத்துவப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO மருத்துவப் பொடியை பரிசோதித்து, ஆகஸ்ட் 3இல் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதன்மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே IMPRO மருத்துவப் பொடியை பரிசோதிக்க சித்தா மற்றும் ஆயுர்வேத கவுன்சிலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் அதனடிப்படையில்  மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்திய மருத்துவமுறை பரிசோதனைக்கு போதிய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


Advertisement
பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க தரிசன டிக்கெட்டை விரைவாக பரிசோதிக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம்...
அஸ்வின், சூர்யதேவ் டி.எம்.டி., விஸ்வநாதன் ஆனந்த், எக்கு தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நியமனம்
புல்வெளிகளிலும், வீடுகள், வாகனங்கள் மீதும் படர்ந்த உறைபனி... வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாக பதிவு
முதல் முறையாக தொகுதி மக்களின்குறைகளை கேட்கச் சென்ற எம்.பியிடம் பெண்கள் குற்றச்சாட்டு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகளை ட்ரக்கில் ஏற்றி வந்த 3 பேர் கைது
எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்
திருச்சி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள்
கிருஷ்ணகிரியில் ரெனால்ட் டஸ்டர்' காரில் வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்.. வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement