செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வட கடலோர மாவட்டம் மற்றும் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Jul 01, 2020 01:50:22 PM

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கோவை, தருமபுரி, சேலம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முண்டியம்பாக்கம், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 5 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 லிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  


Advertisement
பனியன் உற்பத்தியாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆசாமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த உற்பத்தியாளர்கள்
கிராம சபைக் கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் வாக்குவாதம்.. நிதியைப் பிரிப்பது மற்றும் முந்தைய ஊழல்கள் குறித்து மாறிமாறி குற்றச்சாட்டு
ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்
காதலியைப் பார்ப்பதற்காக காத்திருந்த போது, திடீரென வந்த காதலியின் தங்கையிடம் சில்மிஷம் செய்த காதலன்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் முறைகேடுக்கான ஆதாரம் இல்லை
கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து மக்கள் போராட்டம்
ராமநாதபுரம் அருகே சாலை பாலத்தில் கார் மோதி விபத்து
UPI, ATM, கிரெடிட் கார்டு மூலம் பயணச்சீட்டு வாங்குவது குறித்து நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு
ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிவறை

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..


Advertisement