ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி
ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி
மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்
கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி
தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்
தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி
இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது
நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும்
நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி
தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில், தொற்றின் தாக்கத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்கலாம்
ஜூன் 30ஆம் தேதி வரை, நாடு தழுவிய அளவில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும்
பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்
பெற்றோர் ஒப்புக் கொண்டால், பள்ளி, கல்லூரிகள் ஜூலை மாதம் திறக்க அனுமதி
தியேட்டர்கள், பார்கள், மால்கள், கேளிக்கைப் பூங்காக்களை சூழலைப் பொறுத்து திறக்க அனுமதி
ஜூன் 8 முதல் இயங்க அனுமதிக்கப்பட்டவை
வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், ஷாப்பிங் மால்களை திறக்க அனுமதி
பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி
பெற்றோர் ஒப்புக் கொண்டால், பள்ளி, கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அனுமதி
எதற்கெல்லாம் தடையில்லை...
மாநிலங்களுக்கு இடையே தனிநபர்கள் அல்லது சரக்கு வாகனங்கள் சென்றுவர சிறப்பு அனுமதி தேவையில்லை
மாநிலத்திற்குள்ளும் தனிநபர்கள் அல்லது சரக்கு வாகனங்கள் சென்றுவர சிறப்பு அனுமதி தேவையில்லை
ஆனால், வெளிமாநில நபர்கள், வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்
எந்தவொரு மாநில அரசும், மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்தை தடை செய்யக் கூடாது
ஊரடங்கு தளர்வில் எதற்கெல்லாம் தடை...
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயது குறைவான சிறுவர், சிறுமிகள், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது
இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது
ஊரடங்கு - மத்திய அரசு அறிவுறுத்தல்
பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 50 பேர் வரையிலும் மட்டுமே அனுமதி
துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை தொடரும்
வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமானால் அதை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்