தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
சென்னையில் ஒரே நாளில் 549 பேருக்கு வைரஸ் பாதிப்பு
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 87 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழப்பு
வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 407 பேர் குணமடைந்தனர்
ஆந்திராவில் இருந்த வந்த ஒருவர், கேரளாவில் இருந்த வந்த 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு
குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வந்த 3 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா மொத்த பாதிப்பு 17,082 ஆக அதிகரிப்பு
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,125 ஆக உயர்வு
மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மொத்தம் 726 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்தனர்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 118 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 88% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை
கொரோனாவால் பலியானவர்களில் 84% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 4.21 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன