செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

May 09, 2020 02:21:07 PM

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறப்பில், உயர்நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மே 17ஆம் தேதி வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றும், ஆன்லைனில் மட்டும் மதுவிற்பனையை தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகளை திறப்பதற்கு தடை விதிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யுமாறு மனுவில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்
ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவல்... பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து கெஞ்சிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள்
தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகசுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம்
அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தல்.. பள்ளி மாணவிகளை வைத்தே எடுத்துச் செல்வதாக புகார்
நீலகிரியில் உறைபனி துவங்கிய நிலையில் குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
தூத்துக்குடியில் மழையால் 70,000 ஏக்கர் பயிர்கள் பெரும் சேதம்.. பயிருக்கு குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலை

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement